Total Pageviews

Friday, April 20, 2012

உயிர் நீ தான் அன்பே .!!

உயிர் நீ தான் அன்பே .!!

Sunday, February 12, 2012

நாளை நமதே..!



வாடா நண்பா முன்னாடி..
வாழ்க்கை இருக்கு வாழ்ந்து முடி!!
முயற்சி பண்ணி முறியடி.. 
வெற்றி விரைந்திடும் உன் விழி தேடி!!
போராடும் மனமே புரட்சியை ஏற்படுத்தும்!
இன்றைய அவமானமே..நாளை உன் புகழுக்கு காரணமாகும்..!
துணிந்த பின் தயக்கம் என்ன???
நாளை நமதே..!
இன்று...மயக்கம் என்ன..???
தோல்வியிடம் தோற்றுவிடாதே..!
வெற்றியை கண்டு வீழ்ந்துவிடாதே..!
உன் உழைப்பு மறுக்கப்படும் இன்றைய தோல்வியில்..!
இதே உழைப்பு போற்றப்படும் நாளைய வெற்றியில்..!
நம் வழிகள் வெற்றியில் விதைக்கப்பட வேண்டும்..!
அதன் வழியில் விண்ணையும் வீழ்த்த கூடும்..!
பாதையை மாற்றடா..! 
இது வெற்றியின் தாகமடா..!
புரிந்து செயல்படுடா..!
புது தொடக்கத்தை பதிவு செய்யடா..!
இடியையும் தாங்கும் மலைக்கு புயல் ஒன்றும் பெரிதல்ல..!
துயரம் கடந்த துணிவிற்கு தோல்விகள் மட்டும் முடிவல்ல..!





Friday, February 3, 2012

The Loneliness - Love to say YES!

Happiness falls as Rain drops..!
From the moving clouds..mastering minds.!
Over the Love soil. The Bondage Cheers!
Still Love doors closed<>
A sound from heart..! Not the beat !
A search for Love! Not a Life??
Happy thoughts - An Angel nearby!

The other side of life - A white illusion - With a face smoked over the darker side!
Oh ! My Angel - A Flower not Near to feel the root's pain!
Painted with emotions - The Love days!
But ..They don't wait with Pain for few days.!
Even a Moon looks dull in the Morning.
A heart beats well on sharing!

Have a look at Love- The Eyes - You feel it closer When it is closed.
The Loneliness - Love to say YES!
Making my angel to feel my love......!!
Instead, could have walked without ways to find..
A love to bind!
Am feeling closer..more closer to you..than ever before..
With the broken mirror..Even after placing the foot over!



Hurt me! The Soul still holds the love - Always with LOVE!




Tuesday, January 17, 2012

தனிமை தேடிய காதல்..!

உன்னை நினைத்தால் நெஞ்சம் நிறைந்திடுதே..!
மஞ்சத்தில் மயங்கிட முறையிடுதே..!
உன்னை கடந்தால் காதல் பதறிடுதே..!
உன்னுடன் கலந்து உலவிட உருகிடுதே..!
கன்னியின் கனவுகளிலும் என் காதலின் கதறல் காட்சி அரங்கேறவில்லையோ..??
உயிராய் உருகும் ஓர் உயிரிடம் உரையாட உணர்வில்லையோ..??
காதல் என்றும்.. எண்ணிலும்.. ஒன்று தான் ..!
அதன் பக்கத்தில் பூஜியம் பல சேர்ந்தாலும் அதன் மதிப்பு மறையாத மரபு தான்..!
பூஜியம் பக்கம் நின்றவுடன் அந்த ஒன்றாகிய காதலை அழிப்பது இன்றைய இயல்பு தான் ..! 
மனமே சிரிக்க பழகிவிடு அந்த மரணத்தை மறந்து தான்..!
உணர்வை இழக்கிறேன்..
என்னிடம் உயிர் இருப்பதை மறக்கிறேன்..!
நினைவோடு நடக்கிறேன்..! 
என் நாட்களை அதனால் கடக்கிறேன்..!

தனிமையில் காதலை நேசிக்கிறேன்..! 
உன் தேவையை ஆகையால் தவிர்க்கிறேன்..!
உன் வார்த்தைகளால் ஏய்த அம்புகளின் குறி தவறவில்லையே..!
அவை வலிகளை உணர்த்தியது என் விழி வழியே..!

உன்னாலே உயிர் உணர்கிறேன்..!

உன் துணையின்றி மரணம் வேண்டுகிறேன்..!

காதலே..காதலே..உண்மை சொல்கிறேன்..


இப்போதும் உன் மேல் காதல் கொள்கிறேன்..!




Thursday, January 5, 2012

THE ROAD OF LOVE


What is the whole world about??
 Is it only about the lives of people all over the world?
 Is it only about the High mountains..Deep Seas..A Bright Sunshine..Blossoming Flowers..A Dark Night and   a White moon??
 Is that only a Cycle which keeps on rotating differently for different kinds of people??
The world is same for the eyes of all kinds of people, then why are they split up under different categories??
All of us are created with individuality.
World is same for all our eyes, But all the people are not the same from the eyes of the world..!
All are granted a life to live. But lives vary with each other.
Then there is nothing which is common for the whole mankind??
One thing..One feel..One and Only Love!!
All would have felt that in the arms of their Own God when they were born.
Love is present in all categories of people..in all stages of life. Present everywhere with everyone.
When it comes to a Couple..A marriage..and their love...
Is it a healthy thing to limit your love only with a single person?? '' Not at all '' says the modern world!!
Why does people become selfish when it comes to Love?
Is it that they want to enjoy their own life? 
Why does a man's heart start looking for the ' Better thing out of the Best ' even in his love??
Earlier, Love was undefined, love did not have any end. But now., "" Breakup "" has become the most popular end to it and soon Love will be defined..
" A Feel which you get when you are already in love with the view of Breakup''
Love to Live with a person with loads of love and Do not live to love a person with the thought of Love!
Let the person love you to the core ! Let them hurt you to the core ! Let them be closer with you to the core ! But Let this all be with a single person!! 
Love is not when you laugh with a person when you are bored. It is when you share the sadness of that person even when u r very busy! 
Its not a thing to be searched for , Its a feeling to be felt from a person for a lifetime! 

It is always a straight road in Love! If you turn and go flexible with the routes available , then you will always be searching for that straight road which you have crossed in your life!

TO BE CONTINUED ... WITH LOVE...







Thursday, December 22, 2011

என் உடன்.. என் அவள் !!

என்னுடன் என்னவளிருக்க இனி எங்கவள் என்றெண்ணம் என்னுள் எழுந்திருமோ??
கண்களில் காதல் கலந்திருக்க இனி என் கனவுகளும் கவிதையாகுமோ??
பனித்துளியே நீ என் பக்கமிருக்க ஏக்கமே..
என் நிழலிலே உன் பிம்பம் பிறந்திட பிரியமே..!
தாக்கிடுமே..!
உன் துயரம் என்னை தாக்குதே..!
கொன்றிடுமே..!
உன் மௌனம் என்னை கொள்கிறதே..!
இனி..
உன் புன்னகை என்னுள் ஒலிக்காவிட்டால்.. 
என் மொட்டுகளும் பூக்காமல் வாடிடுமே..!  
நம் கைகோர்த்து கடக்கும் பாதையெங்கும் பதிந்த.. 
நம்  பாதங்கள் புவியிடம் நம் காதலை சொல்லட்டுமே..! 
     

Thursday, December 1, 2011

எனக்கென பிறந்தவள்..!


என் வாழ்வில் இல்லையென்று நினைத்ததெல்லாம்.. 
என் இல்லறம் சேர்த்த என் இன்பமே..!
என் கனவில் கண்டதெல்லாம்.. 
என் கரங்களில் கொடுத்த என் கடவுளே..!
புதைக்கிறேன் உன் பாசத்தை நீ என் உடனிருந்தால்..
பிழைக்கிறேன் இந்த புவியினில் நீ எனக்காக பிறந்ததால்..!
நம் ஒவ்வொரு நொடியும் தயிரம் தந்தாயே..
என் தனிமையை தள்ளி !!
என் ஒவ்வொரு நாடி அசைவிலும் புன்னகை இசைக்குதே.. 
உன் பிறந்தநாளை எண்ணி !!
முழுமதியே..
வந்தாயே துணையென என் நிழலுக்கு.!
நன்றி உரைப்பேன்..
உன்னை எனக்கென ஈன்றெடுத்த உன் அன்னைக்கு !!   
இனி.. 
உன் கண்கள் கண்ணீர் காணாது!!
உன் கனவுகள் வெறும் கானல் நீராகாது!!
என்றும் என் காதல் விலகாது உன்னை விட்டு ..! 
நம் ஊடல் உயிர் கொள்ளாது நம் உணர்வை விட்டு..!
உன்னுடன் என்றும் உலவும் என் காதலின்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!