Total Pageviews

Monday, June 11, 2012

மனிதன்





தீயில் எரிக்கவேண்டிய தீமைகளை தீபங்களாய் ஏற்றி வருகிறோம்..!
நம் பாவங்களை பார் முழுவதும் வளர்த்து வருகிறோம்..!

சுயநல சிரிப்பிற்காக உறவுகளை தொலைத்து வருகிறோம்..!
மனம் நிலையின்றி நம் மனிதனென மறந்து வருகிறோம்..!

மாற்றத்தை எதிர்நோக்கும் சக மனிதனுக்கு தோள் கொடுக்க மறுத்து வருகிறோம்..!
பிறரின் தோல்விகளில் உடன் நிற்காமல் பிணமாகவே வாழ்ந்து வருகிறோம்..!

ஈன்ற வரையில் இயலாதவர்களுக்கு இன்பமளிப்போம்..!
இதை புரியாதவர்களுக்கு எடுத்துரைப்போம்..!

வாழு..
வாழ விடு..!