அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
Total Pageviews
Wednesday, April 29, 2015
அவள் இமையோரம் மழைத் துளி
நின்றாடும் அவ்வேளை
எழுத கணம் ஒன்று தேவையோ
விரல் தீண்டா விழி தீட்டும்
இக்கவிதைக்கு!
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment