அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
Total Pageviews
Wednesday, April 29, 2015
Thursday, August 21, 2014
|
பெற்றெடுத்த தாயிற்கும்
தத்தெடுத்த சமுதாயத்திற்கும்
நித்தம் பொறுத்த நண்பர்களுக்கும்
காதலின் காதலர்களுக்கும்
காதலின் காதலர்களுக்கும்
இப்புத்தகம்..
_கௌசிக் ராஜன்
ஒரு மாலை பொழுது. ஒரு பொன் மாலை பொழுதுன்னே
சொல்லலாம்.
முதல்ல ஒரு சிகரெட்ட போடனும்.
டப்புன்னு தீப்பெட்டியால பத்த வச்சேன்.
ஆனா Lover ஓட வீட்டுக்கு பக்கத்துல தம் அடிக்குறது கொஞ்சம் திகிலாதான் இருக்குது.
ஒரு நிமிஷம் கூட ஆகல.. அவ missed call குடுத்துட்டா.
காதலிச்சா தம்
அடிக்க கூட டைமே இல்ல பா.
But போயே ஆகனும். என்ன நம்பி என் கூட வர தயாரான என் தேவதை.
பட்டுனு சிகரெட்ட கீழ போட்டு நடக்க ஆரம்பிச்சேன்.
நான் தீனா. இது வரைக்கும் என் வாழ்க்கையில
யாருக்காகவும்
எதுக்காகவும் கையேந்துனது இல்ல. எல்லாம் அதுவா நடந்துச்சு.
இப்போ
முதல் முறையா என் யாழினிக்காக.
தீடீர்னு என்ன நெனச்சன்னு தெரியல..
Gate அ திறக்குறது முன்னாடி ஒரு முடிவு எடுத்துட்டு போலாம்னு தோனிச்சு.
அவளோட அப்பா என்ன தான் பேசினாலும் கோப பட கூடாது.
கேட்-ட திறந்து உள்ளே இருக்குற ஒரு ரோஜா செடியில
இருந்து பூவப் பறிச்சிட்டு திரும்புறேன்..
என் யாழினி அப்படியே ஓடி வந்து என் கண் முன்னாடி
நின்னா.
“”கண்ணுல பட்றதுக்கு முன்னாடியே ஒரு பூவோட வாசம்
எப்படி நம்மள கவருதோ,
அந்த மாதிரி அவ உருவம் என் மனசுல முழுசா பதியறதுக்கு
முன்னாடியே
எனக்கு அவள பிடிக்க ஆரம்பிச்சிருச்சு”.
ஹ்ம்ம். எனக்கே சிரிப்பு வருது.
எனக்கு கவிதை எழுதியெல்லாம் பழக்கமே இல்ல,
ஆனா
இவளப் பாத்தா அப்படி இருக்கும்.
அப்படியே உள்ள நரம்பெல்லாம் காதல் பாயும்!
தீனா! அப்பா கிட்ட நீ வரப் போறன்னு சொல்லிருக்கேன்.
கொஞ்சம் அவர் முகம் கோவமா தான் இருந்துச்சு.
எப்படியாவது அவர் சம்மதிக்கனும்!
ஹே யாழ்! பயப்படாத..
உள்ள போ! நான்
பாத்துக்குறேன்.
பட படன்னு பேசிட்டு இருந்தவ பட்டுனு Silent ஆயி ஒரு Look விட்டு திரும்புனா பாருங்க..
உசுர குடுக்கலாம் இவளுக்குன்னு தோனுச்சு.
அப்படியே shirtடு தல முடியெல்லாம் correct பன்னிகிட்டு உள்ள செம confident ஆ
ஒரு நாலு step எடுத்து வெச்சேன்…
Two steps Back!
என் கால் முட்டிக்கு மேல வளர்ந்த ஒரு நாய் அப்படியே
என்ன உர்ருன்னு பாத்துச்சு.
ஏதோ யாழினி JACKIE னு கூப்டதால நான் தப்பிச்சேன்.
அதையெல்லாம் cross பன்னி போயி நின்னா...
அவ அப்பா நடு Hall ல நடு sofa ல உட்கார்ந்துட்டு
இருந்தாரு.
உட்காருங்க தம்பி.
அம்மாவுக்கு ஒரு வணக்கத்த போட்டுட்டு அமைதியா
உட்கார்ந்தேன்.
என் பொண்னு சொன்னா உங்கள பத்தி..
நீங்க ஏதோ இயக்குனர் ஆக try பன்னிகிட்டு இருக்கீங்களாமே.
ஆமா பா.
இல்ல. போன வாரம் தான் என் பொண்ணுக்கு ஒரு பாலக்காடு
மாப்பிள்ளை பாத்துட்டு வந்தேன்.
He is earning 50 Lacs p.a. in
US.
அவர பாத்த உடனே எனக்கு நம்பிக்கை வந்துச்சு.. இவரு நம்ம பொண்ண நல்லா பாத்துப்பாருனு.
அது என்னவோ எனக்கு இப்போ உங்கள பாக்கும் போது இல்ல.
அதுவும் இல்லாம எனக்கு இந்த சினிமாவே பிடிக்காது. இதெல்லாம்
இருக்கும் போது எப்படி எனக்கு உங்கள பிடிக்கும் னு நீங்க நெனைக்குறீங்க?
அவர எடுத்த வுடனே அப்பா னு கூப்டது எவளோ பெரிய
தப்புன்னு இப்போ உணர்றேன்.
கேட்-டுக்கு முன்னாடி எடுத்த முடிவ இத்தோட முடிக்கனும்னு முடிவு பன்னேன்.
யாழினியோட கண்கள பாத்துட்டு திரும்பினேன்.
நான் என்ன சொல்ல போறேன்னு கேக்க ஏங்கிட்டு இருந்தது
அவ பார்வையில நல்லாவே தெரிஞ்சுது.
அதென்ன sir ஆனா ஊனா ஒரு America மாப்பிள்ளைய பிடிச்சுக்கிறீங்க?
அப்ப நம்ம ஊர்லயே படிச்சு நம்ம ஊர்லயே வேலை பாக்கனும்னு நெனைக்கற எங்களுக்கெல்லாம் நம்ம ஊர்ல பொண்ணுங்களே
கட்டி வெக்க மாட்டீங்களா?
சார்.... உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான்.
உங்க நம்பிக்கை பணத்து மேல என் நம்பிக்கை அத குடுக்குற வியர்வை மேல.
உங்க நம்பிக்கை பணத்து மேல என் நம்பிக்கை அத குடுக்குற வியர்வை மேல.
எனக்கு பிடிச்ச உழைப்புக்கு ஒரு சின்ன மரியாதை
கெடச்சா போதும்..
அது கொஞ்சமா கூட இருக்கலாம்!
ஆனா அதோட காதல் பெருசு.
அது போதும் Sir!
உங்க பொண்ண ஒரு பொக்கிஷமா தாங்குவேன்.
சினிமாக்காரன் ல நீ! அதான் நல்லா பேசற. இவ என் பொண்ணு.
இவள யாருக்கு கட்டி
குடுக்கனும்னு எங்களுக்கு தெரியும்.
சார்..யாழினி உங்களோட பொண்ணு தான்.
அவளுக்கு எது நல்லதுனு முடிவெடுக்க
உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு!
ஆனா, அது உங்க பொண்ணுக்கு பிடிக்கலன்னா அது உங்களோட உரிமை இல்ல.. கட்டளை!
ஆனா, அது உங்க பொண்ணுக்கு பிடிக்கலன்னா அது உங்களோட உரிமை இல்ல.. கட்டளை!
You don’t deserve my respect for that!
டப்புனு திரும்பி என் shirt
pocket ல இருக்குர Ring அ எடுத்து,
யாழினியோட கையை பிடிச்சேன்.
டேய்..டேய்.. என்ன பன்றன்னு
தெரிஞ்சுதான் பன்றியா?
I
will call the police!
சார்..என்ன பயம் காட்றீங்களா? Local
Inspector number தெரியுமா?
யாழினி.. நான் இப்ப பண்றது Correct ஆ தப்பான்னு தெரில.
ஆனா என் முழு மனசோட செய்யறேன்.
நீ என்ன நம்புவன்னு தெரியும்.
ஆனா என் முழு மனசோட செய்யறேன்.
நீ என்ன நம்புவன்னு தெரியும்.
அவ கைகள பிடிச்சு..
இது உன்னொட நம்பிக்கைக்கு!
அவ என்னை பாத்தா. என்னை மட்டும் தான் பாத்தா! அடுத்த நொடியே அவ விரலால மெல்ல
என் விரல் பிடிச்சு அந்த Ring அ மாட்டி விட்டா.
அட.. இத இங்க photo எடுக்க ஒருத்தனும் இல்லயே!
இது என்னோட நம்பிக்கைக்குன்னு சொல்லி..
அவ கண்ண பாத்தேன்.
நாளைக்கு காலையில நான் வந்து உன்ன pick up பன்னிக்குறேன்.
வரன்... பொண்டாட்டினு சொல்லி திரும்பினேன்.
Police இல்லனா என்னால எதுவும் பன்ன முடியாதுன்னு நெனைக்குறியா?
உன்ன என்ன பன்னனும்னு எனக்கு தெரியும்.
சார்.. நான் எல்லாரும் என் காதல மதிக்கனும்னு நெனைக்குறவன், அத மாத்த நெனைக்காதீங்க!
எப்ப இவ என் கண்னு
முன்னாடி இப்படி பன்னாளோ.. இனிமே அவளுக்கு இந்த வீட்ல இடம் இல்ல,
தேவையே இல்லங்கறன்!
யாழினி! வா போலாம்!
தம்பி.. நீங்களாவது கொஞ்சம் அவசரப்படாம நிதானமா இருங்களேன்.
இவளோ நேரம் பேசாத அவளோட
அம்மா இப்பொ பேசும் போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
எதாவது தப்பா பேசியிருந்தா
என்ன மன்னிச்சுருங்கம்மா,
என்னால உங்க அளவுக்கு பாசத்த அவளுக்கு குடுக்க முடியுமான்னு தெரியல..
ஆனா, என் அம்மா எனக்கு கத்து தந்த அன்ப ஒரு துளி குறையாம உங்க பொண்ணுக்கு நான் குடுப்பேன் மா. என்னை நம்புங்க!
என்னால உங்க அளவுக்கு பாசத்த அவளுக்கு குடுக்க முடியுமான்னு தெரியல..
ஆனா, என் அம்மா எனக்கு கத்து தந்த அன்ப ஒரு துளி குறையாம உங்க பொண்ணுக்கு நான் குடுப்பேன் மா. என்னை நம்புங்க!
வா யாழினி!
அவ கைகள புடிச்சு அப்படியே நடக்கும் போது எனக்குள்ள ஏதோ எல்லாம் கெடச்ச மாதிரி ஒரு கர்வம்!
அவள் மட்டும் தான் இருந்தாள்.
என் கண்ணோடும்.. என் கனவோடும்..
என் கரங்களோடும்!. என்
தேவதை அவள்!
யாழினி!
சாலை ஓரம்..
நானும் என் தேவதையும் ஊட்டி மலைல போய்ட்டிருக்கோம்.
அப்படியே ஆகாயத்துல பறக்கற மாதிரியே ஒரு feeling.
நான் அப்படியே என் கார் கண்ணாடியில விழுகிற மழைத் துளிகள ரசிச்சிக்கிட்டு இருந்தேன்.
பட்டுனு திரும்பி என் left ல பாத்தா..
அவ என்ன அப்படியே
பாத்துகிட்டு இருந்தா.
Hey Darling! வண்டி ஓட்டும் போது இப்படியெல்லாம் பாக்காத.
தெரியுதுல்ல..
அப்ப ஓரத்துல நிறுத்து..! நான் பேசனும்.
சிடு சிடுன்னு சொல்லிட்டு மெதுவா திரும்பிட்டா.
நான் கொஞ்சம் Over ஆ feel பன்னி
என் பக்கத்துல இருக்குற அழக ரசிக்கவே மறந்துட்டேன்.
கொஞ்சம் rewind பன்னி பாத்தா..
கொஞ்சம் rewind பன்னி பாத்தா..
அவ கூந்தல் அப்படியே ஜன்னலோர காத்துல அலை வீசுச்சு..
அவ இதழ்களின் அசைவுகள் இந்த மழை சத்ததுல்ல..
Beautiful!
But நான் அவ கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல.
என்ன சொல்ல போறானு தெரியல.
சரி. இதுவும் கடந்து போகும் னு நினைச்சிட்டு Car அ அப்படியே ஓரம் கட்டுனேன்.
இப்ப சொல்லு..
நாம இப்ப எங்க போறோம் தீனா?
ஊட்டியில இருக்குற என் மாமா வீட்டுக்கு.
அவர் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.
ஏன் உங்க வீட்டுல சொல்லல?
நான் எங்க அப்பா கிட்ட பேசிட்டேன்.
அவர் தான் நம்ம ரெண்டு பேரையும் ஊட்டி போக சொன்னதே!
நம்ம ஊர்ல இருந்தா உன் அப்பாவால எதாவது பிரச்சனை வரலாம்ல
என் அப்பா நாளைக்கு உன் அப்பா கிட்ட பேச போறாரு. அப்போ நம்ம அங்க கண்டிப்பா இருப்போம்.
உங்க அப்பா தான் உன்னை
வீட்ல சேர்க்க மாட்டார்னாரு
அதனால தான் உன்னை என் கூட கூப்டேன்.
நீயும் வந்துட்ட!
அதனால தான் உன்னை என் கூட கூப்டேன்.
நீயும் வந்துட்ட!
என்னை அப்படியே ஒரு second உத்து பாத்துட்டு அவ கன்னத்துல குழி விழுக சிரிச்சா..
என்ன நினைச்சானு தெரியல..
டப்புனு car கதவ திறந்து..
டப்புனு car கதவ திறந்து..
ரொம்ப நல்லவனா நடிக்கிற.?
அப்ப நான் என்ன கெட்டவனா? சரி.. இப்ப ஏன் மழையில நெனையுற??
வெளிய நின்னு பேசலாமா?
She is crazy. ஆனா எனக்கு அவ கிட்ட பிடிச்சதே இது தான். She knows to live her life in the best way. அவளுக்கு என்ன பிடிக்குமோ அத செய்யுறதுக்கு ஒரு நிமிஷம் கூட தயங்கமாட்டா.
அவ சொன்ன உடனே சிரிச்சேன்.
பின் seat ல இருந்த குடை ய எடுத்துகிட்டு மெதுவா Car கதவ திறந்தேன்.
Hey பொண்டாட்டி..இங்க வாடி.
அவ விரல்களை மழையோடு பிடிச்சுகிட்டு அப்படியே நடக்க ஆரம்பிச்சோம்.
இனி இதழ்கள் போதும் அகம் இசைந்து விடும்
நித்தம் நிழல்கள் போதும் உயிர் நனைந்து வரும்
இதமே.!
இனி வீசும் காற்றை மெல்ல மழை நிறுத்தும்
நித்தம் கண்ட கனவை முகில் திரை விரிக்கும்
எழிலே!
மூனு வருஷமா சினிமாவுல
ஒரு entryக்காக wait பன்னிட்டு ஊர் சுத்திட்டு இருக்கேன். உனக்கு பயமா
இல்ல? நான் கூப்ட உடனே வந்துட்ட.
ம்ச்..ம்ச்.. இல்ல..
எனக்கு தெரியும் நீ என்ன எப்படி பாத்துப்பனு.
நமக்கு பிடிச்சவங்களோடு இருந்தா வாழ்க்கையும் நமக்கு பிடிச்ச மாதிரி இருக்கும்னு நான் நம்பறேன்.
வீட்டுல நீ என் கைல இந்த
Ring அ
மாட்டும் போது உன் கண்ணுல இருந்த உண்மையையும் அன்பையும் தான் பார்த்தேன்.
And இப்ப உன் கூடhappy ஆ நடந்துட்டு இருக்கேன்.
And இப்ப உன் கூடhappy ஆ நடந்துட்டு இருக்கேன்.
சகியே
நீளும் நம் நாழிகையே
வைகறை முழுமதியே
உயிர் தொட்ட தூரிகையே
நிலவே
விண் விட்டு வா வெளியே
என் அவள் விழி - வழியே நம்
மென் மொழி மெல்லிசையே
ஹ்ம்ம்ம்...தீனா!
இனிமே உன்ன பத்தி யாராவது தப்பா பேசினா அவங்க மூக்குலயே குத்திருவேன்.
எவளோ வருஷம் ஆனாலும் செரி..
எல்லாம் நான் பாத்துக்குறேன்.
நீ பாத்துப்ப இல்லையா?
அப்ப நீ மொதல்ல குத்த வேண்டியது உங்க அப்பாவ தான்.
சிரிக்க ஆரம்பிச்சா.
நான் அதை ரசிச்சுக்கிட்டு இருந்தேன்.
மெதுவா சிரிப்ப நிறுத்திட்டு என் கண்கள பாத்தா..
அப்படியே என் பக்கம் திரும்பி..
என் இரு கைகளயும் பிடிச்சு..
எனக்கு இப்ப குடை வேண்டாம், நீ போதும்.
அத கேட்டதும். அப்படியே உடம்பெல்லாம் புல் அரிச்சுது.
அந்த குடைய அப்படியே கொஞ்சம் தள்ளி பிடிச்சேன்.
இப்ப அவ இதழ்கள மட்டும் தான் பார்த்தேன்.
அதுவும் மழையில.
அப்படியே அவ இடது கால கொஞ்சம் நிமிர்த்தி நின்னா.
Kiss பன்னலாம்னு போனப்ப..
நல்லவன் தான நீ?
கல்யாணத்துக்கு முன்னாடி Kiss பன்ன கூடாது னு சொல்லிட்டு
பட்டுனு சிரிச்சுகிட்டே Car குள்ள போயிட்டா.
கல்யாணத்துக்கு முன்னாடி Kiss பன்ன கூடாது னு சொல்லிட்டு
பட்டுனு சிரிச்சுகிட்டே Car குள்ள போயிட்டா.
நான் அப்படியே shock ஆயி தனி ஆளா மழையில நின்னுட்டு இருந்தேன்.
அப்படியே கடுப்புல Car குள்ள போனன்.
அப்படியே கடுப்புல Car குள்ள போனன்.
இப்ப என்ன?
என்ன? ஒன்னும் இல்ல..
Seat belt அ போட்டுட்டு Car அ start பன்னு.
அவ சொன்னத அப்படியே செஞ்சேன்..
..புருஷன் ஆயிட்டனாமா..!
தீனா.. வாழ்கையில நம்ம எவ்வளவோ நொடிகள வாழ்ந்துருக்கோம்,
எதையாவது திரும்பி வாழ ஒரு வரம் கெடச்சா நான் வாழ போற நொடிகள் இது தான்.
I am sure that this will be an everlasting memory
of my life Dheena. I Love you!
அத சொல்லி ஒரு நொடி கூட ஆகல.
எங்க கண் இமைகள்
இரண்டும் உரசியது.
இப்ப…
அவ இதழ்கள் என் இதழ்களுடன்.
இப்ப…
அவ இதழ்கள் என் இதழ்களுடன்.
இதுக்கு முன்னாடியும் Kiss பன்னிருக்கோம்.
But this is something special for both of us!
நாங்க காதலிக்க ஆரம்பிச்சு இன்னையோட அஞ்சு வருஷம் முடியுது.
நிகழ்வுகள்..
அதுல
சிலது வந்து ஒரு மறக்க முடியாத நினைவுகளா மாறும்.
சிலது மறக்க வேண்டிய ஒரு விபத்தா இருக்கும்.
ஆனா இது ரெண்டுக்குமே ஒரு நொடி தான் இடைவேளை னா?
சிலது மறக்க வேண்டிய ஒரு விபத்தா இருக்கும்.
ஆனா இது ரெண்டுக்குமே ஒரு நொடி தான் இடைவேளை னா?
அது தான் இப்ப எனக்கு நடந்துச்சு.
தீடீர்னு பளிச்சுன்னு
ஒரு வெளிச்சம் என் car முன்னாடி
.
.
என் car பின்னாடி ஏதோ ஒரு tempo ஓ truck ஓ வந்து மோதுச்சு.
என் seat
belt என்ன இறுக்கி பிடிக்க..
என் கண் முன்னாடி யாழினி.
அவ இதழ்கள் துடிக்க, பயத்தால அவ புருவங்களை உயர்த்தி ஒரு பார்வை பாத்துட்டே..
Car கண்ணாடியை உடச்சுட்டு வெளியே விழுந்தா.
என் கண் முன்னாடி யாழினி.
அவ இதழ்கள் துடிக்க, பயத்தால அவ புருவங்களை உயர்த்தி ஒரு பார்வை பாத்துட்டே..
Car கண்ணாடியை உடச்சுட்டு வெளியே விழுந்தா.
அப்ப எனக்கு தோனுனதெல்லாம்
ஒரு விஷயம் தான்.
அப்படியே என் Seat belt அ தூக்கி எரிஞ்சு அவள என் கையால தாங்கனும்.
வலிய பொருத்துக்க சொல்லனும். நான் இருக்கேன் அவளுக்காகன்னு சொல்லனும்.
ஆனா என் தலையில பயங்கர அடி..
அதுல மயங்கி விழுந்தேன்.
அவளோட கண்கள் நான் இமைகள
மூடுற வரைக்கும்
என் கண்ணுக்குள்ளயே இருந்துச்சு.
என் கண்ணுக்குள்ளயே இருந்துச்சு.
Sunday, November 10, 2013
நான் எழுந்து வந்தேன் திரையிட்ட ஜன்னல் முன்பு
கதிரோளி
சூழ அதை திறந்து நின்றேன் என் மனம் தொட்ட மங்கை கண்டு
பொன்சிரிப்பால்..
அவள்
மயில்சிறகுகளான
கூந்தலால்
என் அகத்தை இசைத்தால் என்னவள்..!
வெண்ணிற ஆடையில் அவள் வெட்கம் வெளிப்பட..
வெளிச்சத்திற்கு வந்தது வெகுளியான காதல்..
அவள்
தான்.. இனி அவள் மட்டும் தான்.. என்று எண்ணிய
எண்ணம் விலகும் முன்
மறைந்தால் அந்த தேவதை.
பின் விலகியது அவள் எண்ணங்கள் மட்டும் தான்
அதை விதைத்து வழிபடுகிறேன்
நினைவுகள் நிறைந்த காதலாக மட்டும் அல்ல
கடவுளாக!
Wednesday, May 8, 2013
என் - அவள்
கூந்தல் அலை பாயும் கடலில்..
மங்கையின் மனம் புனித மலர்களையும் மிஞ்சும்!
துள்ளி எழுந்த மீன்களாய் நெற்றியில் தவழும் இரு முடிகளை
அவள் பொன் விரல்களால்..
அவள் காதுகலேன்னும் கரையோரம் சேர்பவள் -என் தேவதை அவள் !
அவள் கம்மலின் ஓசையில் ஆயிரம் தாலாட்டுகளை ஒலிக்க சொல்பவள் - என்னவள் !
போர்க்களம் ஆயிரம் கண்ட காளையையும்..
தன் இரு கண் அசைவினால் மெய் சிலிர்க்க வைக்கும் - கண்ணழகி அவள் !
தம் கன்னங்களின் சர்மத்தில் சர்வத்தையும் உணர்த்தும் - என் சகலமும் அவள் !
தேவதை அவளது உதடுகளை உரசிட உத்தமபுத்திரனை எதிர்நோக்கி..
உண்ணாவிரதம் கொண்ட என் கண்ணகி அவள் !
அவள் யாரோ எவளோ???
என் கனவுகளில் கடந்த என்னவள் அவள் !
Tuesday, January 1, 2013
SO THIS IS LOVE
My entry for the Get Published Contest
SO
THIS IS LOVE
PROLOGUE
On
a rainy day, a mother Crow which seemed older was flying faster to save her
nest from this heavy rain which is a tsunami to them. Even though she had built
it stronger for its young chick, she did not want to leave him alone in the
nest. The chick longed for her arrival.
They
both stared at each other between the twigs of the nest and the mother crow
gave the shelter to its chick with its warm hug.
Every
act in this world is inter-related to something or the other. Some people
realize it and few people don’t.
Rishi,
a 18 year old guy was seeing this lovable act by the crow as he was smoking
beneath the tree. Rishi kicked his Royal Enfield and jaunted off to reach the
Pelican Street where he stays, in Chennai. He was the only guy driving in the
rainy evening. He reached his street where a tree was collapsed (so, was his
mind) and he had to take an alternative route to reach his house.
Rishi
crossed the tea shop ignoring his friends, who were awaiting his arrival for a
party.
Rishi
is not looking good, he is dull, I think he is frustrated with something- said
Arun who was Rishi’s close friend.
Rishi
disconnected his call too and sent him a message “Leave me alone”.
He
tapped hard to open the gate which made his neighbors to have a gaze at him. He
knocked the locked door without noticing it and was shouting
‘Daddy
.. Daddy’!
Rishi’s
Dad was a renowned Chartered Accountant in the area. Rishi called his dad
immediately from his office and was waiting out where he lighted his second
cigarette of the evening.
Dheena
– Rishi’s Dad, headed towards his home in a Maruthi Swift which he usually
drives alone to his office. Dheena parked his car in the garage. He went near
Rishi staring at his cigarette which Rishi was holding in his hands. Dheena
took the cigarette off from Rishi, not with the intention of smashing it with
his foot. Dheena snatched it off from his son and started smoking which he
usually does it with the left hand. He slowly moved his right hand towards
Rishi’s shoulder and brought him closer.
“What happened to you” – asked Dheena with a
Dad’s care in his sounds.
They
both moved together inside unlocking the door. The home appeared strange in its
construction as Dheena had built it as per his W(L)ife’s wish. Rishi headed
forward to his room which was a typical bachelor room with sexy posters. The
entrants to Rishi’s room can find photo of a couple posing very close to each
other. They were none other than Rishi’s parents. It was a home filled with
love almost in every particle inside it.
Rishi’s
emotions this evening appeared quite strange to Dheena who headed forward to
his room after having a chat with his wife Aasha as she has called up Dheena to
inform him that she will be coming tomorrow morning as she is leaving to a
friend’s place to celebrate her friend’s birthday. She was the marketing head
of the Nokia corporation and have to strive hard to increase the marketing
performance of her company. She even had to work on night shifts in order to
achieve targets assigned.
Dheena
found Rishi’s room cluttered with lot of papers with beautiful lines of poems,
broken glasses and dumped cigarettes. Dheena went closer to Rishi.
Who
is She? asked Dheena on seeing all the poems and pictures.
My
Love, Dad. Priya. She is my college mate. We were in love for the past two
years. We even planned and joined the same university in order to carry forward
our relationship for a lifetime.
Now
what is your problem in that?? Dheena moved a chair and sat in front of him.
We
didn’t have problems since I saw my Priya move closer with Pugazh I didn’t like
that and wanted to warn him. But, She stopped me from doing that. She got
closer with Pugazh and I started feeling that she was avoiding me. So, I
shouted at her in front of everyone last week. As everyone started to call that
a break-up in my class, we also started feeling it day by day. She is killing me
dad. I am not able to live peacefully without her peacefully. Wherever I go,
her memories follow me. My heart tells me to approach her but could not clear
the barricades put up by my mind. I did everything for her daddy. Everything. I
want her daddy.
Rishi
started crying and hugged his dad.
Dheena
didn’t want his son to choose a wrong path at this age because of his love and
at the same time he was not ready to give a life to his son which he is not
willing to accept. Dheena, who was always different in his approach towards his
son from all the other fathers, decided to narrate his own love story now, in
order to recover Rishi from this.
All
of a sudden, he heard his door tapped hard.
Dad,
I think it is Pugazh. I don’t want to see his face.
Dheena
opened the door and Pugazh headed towards his room without speaking anything. Dheena,
with a disappointed look, locked the door. In few minutes, they both were
fighting against each other. Dheena rushed to stop them.
Why are
you both behaving like this?
Do you
people know what love is?You both look alike and it does not seem good when you
both fight with each other.
What the hell happened now?
Pugazh
and Rishi came running and hugged Dheena.
Pugazh,
I was about to narrate my love story to Rishi. But you both do not seem to know
what love is.
It is
not something which is to be battled between. Its not a war to win. What the
girl feels is more important than what you both feel for her.
Love is
not something which is to be respected and recognized.
Yes!
It is
to be worshipped.
We are
sorry dad! I did not mean to hurt Rishi. He misunderstood my relationship with
Priya – said Pugazh.
Dad, we
will come to that later! Please let me know your love story now. Please!
Okay, I
will. But, I don’t know how you both will take the emotional end? I just don’t
know, but it’s not right to hide further from you both. I hope you both will
take that positively.
And I
don’t think I can teach you what love is. But I am sure my love experiences
with Aasha, which I am going to share with you now, will make you both
understand How it is to be loved.
Dheena
and Aasha did not reveal their own love story since childhood to Rishi in spite
of his continuous efforts to make them narrate their love story. Dheena wanted
them to attain a maturity to understand love and he found a right time now to
narrate it.
Dad,
don’t make us wait further, please start your story soon. – said Pugazh.
Wait! I
don’t want to narrate my story within this four walls in a single room. How
about a journey? To Ooty? So that we can pick up your mom in return.
Dad,
that’s a great idea! – said Rishi.
So
Dheena planned to make a trip to Ootacamund tonight along with Rishi and return
to Chennai tomorrow evening with Aasha. And Dheena decided to make this trip in
his car as he loves driving. Dheena called Aasha and informed his plans to her.
They
fastened their seat belts and started their journey to Ootacamund , a Journey
for Love.
Dhenna
tapped his steering and said, ‘I want my story to have a spiritual beginning’.
Daddy,
there are no oil lamps here!! – said Pugazh.
A
spiritual beginning does not always mean lighting an oil lamp. A fire is
enough. Rishi gave Dheena a cigarette, understanding his intention of saying
that.
Pugazh
asked his dad not to smoke as he don’t like people who smoke from his
childhood.
Pugazh,
my story is quite emotional to me and I can’t handle it without smoking. So, I
will smoke today. May be tomorrow, I will leave smoking.
Whatever.
Please start your story now dad!
So
Let’s begin…….26 years ago…..
He
started with an old tone and began narrating his reminiscence.
T O B E C O N T I N U E D!
"This is my entry for the HarperCollins–IndiBlogger Get Published contest, which is run with inputs from Yashodhara Lal and HarperCollins India."
Subscribe to:
Posts (Atom)