மேகமாய் என்னை பிரிந்து
அவள் காதலை உணர வைத்தாள்...!!
வெண்ணிலவாய் இருளில் தோன்றி
என் தோல்விகளில் உடன் நின்றாள..!!
மொட்டுகளாய் இருந்த திறமைகளை
அவள் ஊக்கத்தில் பூக்க வைத்தாள்..!!
பகல் நிலவாய் என் வெற்றி வானவில்லை
ஒரு ஓரத்தில் கண்டு ரசித்தாள..!!
அவள் ஒரு பாதியை
என் பாதையில் விதைத்து விட்டாள்..!!
அவள் மறு பாதியை
என் மனதில் புதைத்து விட்டாள்..!!
இனி வரும் நாளையில்..
என்றும் அவள் கண்களில்..
கண்ணீரை துடைக்கமாட்டாள் ..!!
அவள் என்னவளோ..??
எனக்கென பிறந்தவளோ ....??
No comments:
Post a Comment