அவள் தவறுகளை திருத்த அலைகளாய் என் காதல் சீறி செல்லும் !!
அவள் இன்பம் துறந்தால் என் கார்மேகங்கள் கண்ணீர் சிந்தும் !!
அவள் இமை மூடினால் என் வாழ்க்கை ஒளியின்றி இருண்டு விடும்!!
அவள் காதலை சொன்னால் என் மொட்டுகளான இன்பங்கள் பூத்து மனம் வீசும்!!
அவள் பாதம் தழுவினால் என் பாரங்கள் அவள் பாசத்தால் என்னை பிரியும்!!
காதல் தோட்டத்தில் பூத்த என் காதல் ரோஜாவே
நம் இன்பத்தை...
பிறர் பறிக்காமல் பார்த்து கொள்ள முட்களாவேன்!!
நீ துன்பத்தில் தவித்து வாடாமல் இருக்க..
என் வியர்வையில் உன்னை வளர்த்திடுவேன்!!
கதிர் மூடும் மேகங்களை என் காதல் கலைத்து விடும்!!
உன் பூமிக்கு நான் இருளாத ஒளியோ??
என் காதலை விளக்கும் மொழியை கண்டறியவில்லை இன்றும்!!
அன்பே காதலை உணரும் வழியோ??
rele good!
ReplyDelete